எனக்கு குழந்தை பிறந்தால் "விஜய்" என்று தான் பேர் வைப்பேன் - சொன்னது யாருன்னு பாருங்க..!


தமிழ் சினிமா நடிகர்களில் நடிகர் விஜய்க்கு பொது ஜனம் தண்டு முன்னணி சினிமா நட்சத்திரங்களே பலரும்ரசிகர்களாக இருக்கின்றனர். 

அது பற்றி பலர் பேட்டிகளில் வெளிப்படையாக பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் தற்போது இளம் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் விஜய் பற்றி பேசும்போது தனக்கு அவர் மீது சிறு வயதில் இருந்தே கிரஷ் இருந்தது என்றும் கூறியுள்ளார். 

மேலும் தனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் என்றும் ரஷ்மிகா மற்றொரு பேட்டியில் கூறியுள்ளார்.

நோட் பண்ணி வைங்க மக்களே.. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் என்ன பேர் வைக்குறாங்க பாப்போம் என கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

எனக்கு குழந்தை பிறந்தால் "விஜய்" என்று தான் பேர் வைப்பேன் - சொன்னது யாருன்னு பாருங்க..! எனக்கு குழந்தை பிறந்தால் "விஜய்" என்று தான் பேர் வைப்பேன் - சொன்னது யாருன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.