" இருக்கமாக பிடிக்க வேண்டாம் - ஹ்ம்ம்.. புரியுது.." - பிரபல நடிகருடன் நடிகை அமலாபால் கன்றாவி கான்வர்சேஷன்..! - இதோ புகைப்படம்..!


நடிகை அமலாபால், சமீபத்தில், மலேசியாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடனப் பயிற்சியில் ஈடுபட்டபோது தன்னிடம் தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் 2018-ம் ஆண்டு புகார் அளித்தார். 

மலேசியாவில் உள்ள தொழிலதிபரின் நண்பருடன் டின்னர் சாப்பிட அழைத்ததாக புகாரில் அமலா பால் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடனப்பள்ளி உரிமையாளரும் தொழிலதிபருமான அழகேசனைக் காவல்துறை கைது செய்தது. 

பிறகு பல்லாவரத்தைச் சேர்ந்த தனியார் ஊழியர் பாஸ்கரனையும் கைது செய்தது. இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளார்கள். அமலா பாலின் அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் பாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்காலைத் தடை விதித்தது. மேலும் இந்த மனுவுக்குக் காவல்துறை பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.இப்படி அமலா பாலை சுற்றி பரபரப்பான செய்திகள் வருவது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையில்தொடை தெரியும் படி ஜன்னலை பிடித்து தொங்கிய படி ஒரு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

அதனை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் நகுல் மேத்தா "ரொம்ப இறுக்கமாக பிடிக்காதிங்க.." என்று கருத்து தெரிவிக்க அதற்கு நடிகை அமலா பால் "ஹ்ம்ம்.. நீங்க சொல்லவரும் விஷயம் புரியுது" என பதிலலிதுள்ளார்.

இது என்ன உரையாடல் என்று உங்கள் பார்வைக்கே 


" இருக்கமாக பிடிக்க வேண்டாம் - ஹ்ம்ம்.. புரியுது.." - பிரபல நடிகருடன் நடிகை அமலாபால் கன்றாவி கான்வர்சேஷன்..! - இதோ புகைப்படம்..! " இருக்கமாக பிடிக்க வேண்டாம் - ஹ்ம்ம்.. புரியுது.." - பிரபல நடிகருடன் நடிகை அமலாபால் கன்றாவி கான்வர்சேஷன்..! - இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 01, 2020 Rating: 5
Powered by Blogger.