கொரோனா அச்சதின் நடுவே மோசமான கவர்ச்சி உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் - நடிகை வெளியிட்ட புகைப்படம்..!


பிகினி உடையில் தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

தொன்னூறுகளில் தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலாமானார் பூஜா ராமச்சந்திரன். இவருக்கென்றும் இவர் பேச்சுக்கென்றும் தனியே ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என கூறலாம். 

மேலும் இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் நண்பன் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை வெளியிடுவார். 


அந்த வகையில் தற்போது பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கொரோனா நோய் தோற்று பரவி வரும் நிலையில் இப்படி அரை குறை ஆடையில் வெளியில் சுற்றுவது சரியா என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


--Advertisement--
Share it with your Friends