"ட்ரெஸ்-ஐ இதுக்கு மேல கொறச்சா, ட்ரெஸ் போடாமயே இருந்துக்கலாம்" - புலம்பும் இளம் நடிகை.!


முன்னணி நடிகைகள் மார்க்கெட் குறைய குறைய சம்பளத்தையும், ஆடையையும் குறைத்து கொண்டே வருவார்கள் என்பது நிதர்சன் உண்மை. அதனை நாம் கண்கூட பார்த்து வருகிறோம்.

சில நடிகைகள் மார்கெட் படுத்த பிறகு முழு ஆடையும் துறந்து விடுவார்கள். சமீபத்தில் கூட ஒரு நடிகை உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நடித்து ரசிகர்களை கதி கலங்க வைத்தார்.

ஆனால், அதனால் அம்மணிக்கு கெட்ட பெயர் வந்தது தான் மிச்சம். பட வாய்ப்புகள் வருவது போல தெரியவில்லை. இந்நிலையில், தமிழில் கம் பேக் ஆன நடிகரின் படத்தில் வில்லனுக்கு வப்பாட்டி வேடத்தில் நடித்தவர் தான் அந்த பிரபல நடிகை. 

பார்ப்பதற்கு சுமாராக இருந்தாலும் சினிமாவே ஆட்டம் காணும் அளவுக்கு கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு எப்படியோ முன்னணி நாயகி ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டார். நம்ம ஊரில் மட்டுமல்லாமல் அக்கட பிரதேசத்திலும் அம்மணிக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. 

பிரபல அரசியல் வாதியின் திருமண நிகழ்ச்சியில் பத்து நிமிடம் நடனம் ஆடுவதற்கு 1 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு பிரபலமானார் அம்மணி. ஆனால், யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, சமீபகாலமாக அம்மணியின் மார்க்கெட்படுத்து விட்டது.

இருந்தாலும் முட்டிமோதி தற்போது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்து வருகிறார். அதிலும் முக்கியமான வேடம் எதுவும் இல்லையாம். கூட்டத்தில் ஒரு வேடம். இருந்தாலும் இயக்குனர் பெரியவர் என்பதால் எப்படியாவது நமக்கு பெயர் கிடைத்துவிட வேண்டும் என வேண்டாத சாமி இல்லையாம். 

இருந்தாலும் இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என ஏற்கனவே அரைகுறை ஆடையில் சுற்றிக்கொண்டிருந்த நாயகி தற்போது அதுவும் வேண்டாமென தன்னுடைய பொருளாதார நிலைமை கருதி உடையின் அளவை குறைத்து விட்டாராம். 

மேலும், இவரிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் கோக்குமாக்கான காட்சிகள் உள்ள கதைகள் குட்டியான உடை அணிந்து வரும் மாடர்ன் கேர்ள் கதாபாத்திரம் போன்றவற்றில் நடிக்கவே அழைக்கிறார்களாம்.

என்ன ஆனாலும் சரி, ஆடையே இல்லாமல் நடிக்க சொன்னாலும் சரி, கதைக்கு தேவைஎன்றால் நடிக்க வேண்டியது என எப்படியாவது விட்டதை பிடிப்பேன் என இக்கட தேசத்திற்கும் அக்கட தேசத்திற்கும் அலைந்து வருகிறாராம்

"ட்ரெஸ்-ஐ இதுக்கு மேல கொறச்சா, ட்ரெஸ் போடாமயே இருந்துக்கலாம்" - புலம்பும் இளம் நடிகை.! "ட்ரெஸ்-ஐ இதுக்கு மேல கொறச்சா, ட்ரெஸ் போடாமயே இருந்துக்கலாம்" - புலம்பும் இளம் நடிகை.! Reviewed by Tamizhakam on March 04, 2020 Rating: 5
Powered by Blogger.