"கவர்ச்சியான பின்னழகை எடுத்து வந்துள்ளேன்" - கோமாளி பட நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்..!


வாட்ச்மேன் என்ற திரைபடத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே. ஆனால், அந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவில்லை. 

அதன்பின்னர், சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த கோமாளி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. 

இந்த படத்தில், நடிகர் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக படத்தின் முதல் பாதி முழுக்க தோன்றி ரசிகர்களின் மனதில் நச்சென பதிந்தார் அம்மணி.

தற்போது தமிழக ரசிகர்களின் இடத்தில் இடம்பிடித்துவிட்ட சம்யுக்தா ஹெக்டே, கோலிவுட்டில் நிரந்தரமாக இடம் பிடிப்பதற்காக முயற்சிகள் செய்து வருகிறார். 

இதன ஒரு பகுதியாக சமூகவலைதளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்கிறார். சக நடிகைகள் போல இவரும் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவதை வழக்கமாக கொண்டவர்.


தற்போது, இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. "கவர்ச்சியான பின்னழகை எடுத்து வந்துள்ளேன்" என்று கூறி தன்னுடைய முதுகின் அழகை மொத்தமாக படம் பிடித்து காட்டியுள்ளார் இந்த இளம் சிட்டு.--Advertisement--
Share it with your Friends