விஜய்சேதுபதி நடித்த ஹிட் படத்தின் அந்த காட்சி இந்த படத்தின் அட்டர் காப்பியாமே..? - இதோ வீடியோ..!


நடிகர் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகர். ஆனால், சமீப காலமாக வெளியான அவரது படங்கள் சில ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இல்லை. 

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், ஹிந்தியில் அமீர் கானுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

பெருவாரியான ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள விஜய் சேதுபதி நடிப்பில் நடிகை மடோனா சபஸ்டீன் ஹீரோயினாக நடித்து வெளியான படம் காதலும் கடந்து போகும். 

இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இந்த க்ளைமாக்ஸ் காட்சி ஒரு கொரியன் படத்திலிருந்து சுடப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

விஜய்சேதுபதி நடித்த ஹிட் படத்தின் அந்த காட்சி இந்த படத்தின் அட்டர் காப்பியாமே..? - இதோ வீடியோ..! விஜய்சேதுபதி நடித்த ஹிட் படத்தின் அந்த காட்சி இந்த படத்தின் அட்டர் காப்பியாமே..? - இதோ வீடியோ..! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.