பத்திரிக்கை அட்டைப் படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள "சூரரை போற்று" நடிகை அபர்ணா பாலமுரளி - வைரல் புகைப்படங்கள்..!


'இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

இளம் நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்க சூர்யா ஹீரோவாக நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 


இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 8 தோட்டாக்கள் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர்.


அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான சர்வம் தாளமயம் என்ற படத்தில் நடித்தார். தற்போது சூரரை போற்று மற்றும் தீதும் நன்றும் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அம்மணி.


பத்திரிகை அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. பத்திரிக்கை அட்டைப் படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள "சூரரை போற்று" நடிகை அபர்ணா பாலமுரளி - வைரல் புகைப்படங்கள்..! பத்திரிக்கை அட்டைப் படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள "சூரரை போற்று" நடிகை அபர்ணா பாலமுரளி - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on March 06, 2020 Rating: 5
Powered by Blogger.