வெறும் சிம்மிஸ் - டாப் ஆங்கிளில் செல்ஃபி - தனது மார்பகம் குறித்து பேசி நடிகைகளை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி..!


சமீபகாலமாக சர்ச்சைக்கு பெயர் போன அவர்களில் ஒருவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலரையும் வெளுத்து வாங்கியவர் ஸ்ரீரெட்டி அவர் மேலும் கூறியது பட வாய்ப்பிற்காக என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என கூறினார். 

அதுமட்டுமில்லாமல் இதுபோல தமிழ் சினிமாவிளும் சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை பயன்படுத்திக் கொண்டனர் என மேலும் குற்றச்சாட்டை கிளப்பினார்.

இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டி அவர்கள் விஷால் குறித்து பேசினார் நீங்கள் நிறைய பெண்களை ஏமாற்றி இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் உண்மையில் நீங்கள் அப்படி ஏமாற்ற வில்லை நீங்கள் சொல்லுங்கள் என்றும் சவால் விட்டிருந்தார் ஸ்ரீ ரெட்டி.

மேலும் ஸ்ரீ ரெட்டி அவர்கள் தனது சமூக வலைத் தளத்திலும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகைகள் பற்றியும் பல சர்ச்சையான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளையும் அவர்களது அழகு குறித்து  கிண்டலடிக்கும் விதமாக பல கருத்துக்களை கூறியுள்ளார்.

இந்நிலையில், சிம்மிஸ் மட்டும் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் இருந்து செல்ஃபி ஒன்றை தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு "செயற்கையாக இது மேழெழுப்ப படவில்லை. என்னுடைய தொடர் உடற்பயிற்சியால் மேழெழுப்பப்பட்டது. உங்களுடைய தன்னம்பிக்கையையும் மேழெழுப்புங்கள்" என கூறி நடிகைகளை வம்பிற்கு இழுத்துள்ளார்.


ஏற்கனவே, நடிகை சமந்தாவின் முன்னழகை விட என்னுடைய முன்னழகு பெரியதாகவும் ஹாட்டாகவும் உள்ளது என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.--Advertisement--
Share it with your Friends