"என்ன கலரு.. என்ன கர்வ் டா.." - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இன்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, அரண்மனை 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா.

இவர் இந்தி, தெலுங்கு., மலையாளம்., கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். வசீகரிக்கும் அழகான தோற்றம் கொண்டிருந்தாலும் சொல்லும்படியாக படவாய்ப்புகள் ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் படவாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கலரு.. என்ன கர்வ் டா என இன்ச் பை இன்சாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிரார்கள.



"என்ன கலரு.. என்ன கர்வ் டா.." - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இன்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "என்ன கலரு.. என்ன கர்வ் டா.." - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இன்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 10, 2020 Rating: 5
Powered by Blogger.