கண் கூசும் கவர்ச்சி உடையில் அது தெரியும் படி ஹாட் போஸ் - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் அபிராமி..!


நடிகை அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தன்னுடைய முன்னழகு தெரிவது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், 


கண் கூசும் கவர்ச்சி உடையில் அது தெரியும் படி ஹாட் போஸ் - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் அபிராமி..! கண் கூசும் கவர்ச்சி உடையில் அது தெரியும் படி ஹாட் போஸ் - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் அபிராமி..! Reviewed by Tamizhakam on April 15, 2020 Rating: 5
Powered by Blogger.