"அதாவது, ஹல்வா-வை காட்ட மட்டும் தான் இந்த போட்டோவை போட்டிருகீங்க..?" - இளம் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்.!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 2012ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 

பூஜா ஹெக்டே அவர்கள் இந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களில் பிஸியாக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்து இந்தியில் கடைசியாக வெளிவந்த படம் ஹவுஸ்புல் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்க படம் வைகுந்தபுரமுலு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

முகமூடி படத்தில் இவரை பார்த்த பலரும் இவரெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலா..? என்று கிண்டலடித்தனர். ஆனால், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் சொற்ப நடிகைகளில் அம்மணியும் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.

கொரோனா-வால் வீட்டில் தனிமைப்பட்டு கிடக்கும் பிரபலங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் உருப்பதை உறுதிசெய்யும் வகையில் தாங்கள் செய்யும் உணவு வகைகளை புகைப்ப்டமாக எடுத்து அதனை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், பூஜாவும் ஹல்வா செய்ததை புகைப்படமாக எடுத்து பதிவு செய்துள்ளார்.

கவுண்ட்டர் டாப் மீது அமர்ந்திருக்கும் அவர் தொடையழகு பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹல்வா போல உருகி வருகிறார்கள். அதிலும், ஒரு ரசிகர் "அதாவது, ஹல்வா-வை காட்ட மட்டும் தான் இந்த போட்டோவை போட்டிருகீங்க..?" என்று வடிவேலு பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார்.


"அதாவது, ஹல்வா-வை காட்ட மட்டும் தான் இந்த போட்டோவை போட்டிருகீங்க..?" - இளம் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்.! "அதாவது, ஹல்வா-வை காட்ட மட்டும் தான் இந்த போட்டோவை போட்டிருகீங்க..?" - இளம் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.