"முண்டா பனியன், குட்டியான சார்ட்ஸ்.." - தொடை கவர்ச்சி காட்டி இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை..! - வைரல் போட்டோஸ்..!


நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாகவும், சிங்கராகவும் வலம் வருகிறார்.இவர்தமிழில்"பச்சைக்கிளிமுத்துச்சரம்"திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இப்படத்தை தொடர்ந்து "ஆயிரத்தில் ஒருவன் "படத்தில் நடித்தார்.இப்படத்தின் மூலம் பல விருதுகள் வாங்கினார். அதன் பின் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான "வடசென்னை" படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது. தற்போது "கா" திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


நடிகை என்பதை தாண்டி ஆண்ட்ரியா ஒரு பின்னணி பாடகியும் ஆவார். அடிக்கடி மேடை நிகழ்சிகளில் கலந்து கொண்டு பாடும் வழக்கம் கொண்ட இவர். அப்படியான இசை நிகழ்சிகளுக்கு ஹாட்டான உடைகளை அணிந்து வருவது வழக்கம்.


அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற இசை கச்சேரி ஒன்றில் எடுக்கப்பட்ட ஆண்டிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.

"முண்டா பனியன், குட்டியான சார்ட்ஸ்.." - தொடை கவர்ச்சி காட்டி இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை..! - வைரல் போட்டோஸ்..! "முண்டா பனியன், குட்டியான சார்ட்ஸ்.." - தொடை கவர்ச்சி காட்டி இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.