"சமந்தாவின் எ**யும், திரிஷாவின் திரா**யும், என் முன்னால் ஒன்றுமே இல்லை" - சர்ச்சை நடிகையின் மோசமான இரட்டை அர்த்த பதிவு..!


ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீ-ரெட்டி. இவர் தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். 

மேலும், இதன்காரணமாக அரை நிர்வாண போராட்டமும் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ-ரெட்டி. ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்த இவர், தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார். 

நடிகர்ளை மட்டுமல்லாமல்முன்னணி நடிகைகளையும் வம்பிற்கு இழுத்து வரும் இவர் அவபோது நடிகைளை பற்றி மோசமான் கருத்துக்களை கூறி ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார்.

அதில் முக்கியமானது, நடிகைகளை படுக்கையை பகிர்ந்த பட்டியல் தான். ஒரு பேட்டியில், பட வாய்ப்புக்காக நான் படுக்கையை பகிர்ந்த நடிகர்கள், இயக்குனர்களின் பெயர்களை எழுதினால் இரண்டு பக்கம் வரும். ஆனால், திரிஷா, சமந்தா, நயன்தாரா ஆகியோரிடம் இந்த லிஸ்டை எடுத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகமே போட வேண்டி வரும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய முன்னழகு தெரியும் படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, " சமந்தாவின் எலுமிச்சையும், திரிஷாவின் திராட்சையும் என் முன்னாள் ஒன்றுமே இல்லை " என்று இரட்டை அர்த்தத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். 


"சமந்தாவின் எ**யும், திரிஷாவின் திரா**யும், என் முன்னால் ஒன்றுமே இல்லை" - சர்ச்சை நடிகையின் மோசமான இரட்டை அர்த்த பதிவு..! "சமந்தாவின் எ**யும், திரிஷாவின் திரா**யும், என் முன்னால் ஒன்றுமே இல்லை" - சர்ச்சை நடிகையின் மோசமான இரட்டை அர்த்த பதிவு..! Reviewed by Tamizhakam on April 03, 2020 Rating: 5
Powered by Blogger.