லாக்டவுனில் இளம் நடிகையுடன் லாக் ஆகி கிடந்த பிரபல நடிகர் - தாய்குலத்தின் அதிர்ச்சி வைத்தியம்..!


சினிமாவில் நானும் காமெடி பண்ணுவேன் என சில படங்களில் காமெடியனாக நடித்த அந்த நடிகர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து அந்த படம் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியையும் பெற்றது.

சமூக கருத்துகளை லோடு, லோடாக பேசும் அந்த நடிகர் அந்த விஷயத்தில் அநியாயத்துக்கு விக்காம். சில வருடங்களுக்கு முன்பு கடற்கரை சாலையில் துணை நடிகையுடன் காரில் கசமுசா செய்து பொதுமக்கள் கண்ணில் சிக்கினார்.

தற்போது இளம் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறாராம். அந்த நடிகையும் சார் இழுத்த இழுப்பெக்கெல்லாம் வருகிறார். இவர்கள் இணைந்து நடித்த ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இருவரை பற்றியும் அரசல் புரசலாக கிசுகிசுக்கள் பரவியது.

தற்போது, சென்னையில் ஒரு தனியார் வில்லா-வில் தனியாக தங்கியிருக்கும் அந்த இளம் நடிகைக்கு சும்மா பேச்சு துணைக்கு சென்றுள்ளார் அந்த நடிகர். கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்பட்டு அங்கும் இங்கும் செல்ல முடியாத படி ஏக கெடு பிடிகள் இருக்கும் நிலையில் தன் வீட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் பயணித்து நடிகைக்கு பேச்சு துணை கொடுக்க சென்றுள்ளார் நடிகர்.

விஷயத்தை அறிந்த தாய்க்குலம் கணவருக்கு போன் செய்யாமல் அந்த நடிகைக்கே போன் செய்து ஆரத்தி எடுத்துள்ளார். வீட்ல தனியா இருக்கேன் அதான் பேச்சு துணைக்கு வர சொன்னேன் என பதில் கூறிய நடிகை அந்த நடிகரை உடனடியாக அனுப்பி வைத்துள்ளார்.

இந்த விஷயத்தை அந்த நடிகைக்கு பிடிக்காத ஒரு துணை நடிகை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஓப்பனாக எழுதியுள்ளார்.

லாக்டவுனில் இளம் நடிகையுடன் லாக் ஆகி கிடந்த பிரபல நடிகர் - தாய்குலத்தின் அதிர்ச்சி வைத்தியம்..! லாக்டவுனில் இளம் நடிகையுடன் லாக் ஆகி கிடந்த பிரபல நடிகர் - தாய்குலத்தின் அதிர்ச்சி வைத்தியம்..! Reviewed by Tamizhakam on April 24, 2020 Rating: 5
Powered by Blogger.