இதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய்யின் புகைப்படம்..! - செம்ம...!


நடிகர் விஜய் தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும் இந்திய ஆளவில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். வழக்கமாக விஜய் படங்கள் என்றால் ரிலீஸின் போது சிக்கல்கள் வருவது சகஜம். அது இந்த முறை கொரோனா வடிவில் வந்துள்ளது.

வரும் 9-ம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய படம். கொரோனா பிரச்சனையால் மறுதேதி குறிப்பிட படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விஜய் தனது வாழ்க்கை பயணத்தில் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இவர்கள் இருவருக்கும் சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். விஜய் மற்றும் சங்கீதா இருவரும் இணைந்து இருக்கும் பல புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா-வுக்கு பிறந்தநாள் கேக் ஊட்டி விடும் விஜய்யின் இந்த புகைப்படத்தையோ இது வரை யாரவது பார்த்துளீர்களா...? 

இதோ அந்த புகைப்படம்,

இதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய்யின் புகைப்படம்..! - செம்ம...! இதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய்யின் புகைப்படம்..! - செம்ம...! Reviewed by Tamizhakam on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.