படத்தில் குடும்ப பாங்கினி - இணையத்தில் கவர்ச்சி ராணி - தாராள கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றும் தாராள பிரபு நடிகை..!


தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும், கவர்ச்சி போட்டோ சூட் மூலம் இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டு சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பட வாய்ப்புகளை கைப்பற்றுகிறார்கள் நடிகைகள். 

அந்த வகையில், பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப். 

தற்போது இவர் நடித்த தாராள பிரபு படம் ஹிட் ஆக வேண்டிய படம். ஆனால், கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன. வெள்ளிகிழமை படம் ரிலீஸ் ஆகின்றது. ஞாயிற்றுகிழமை தியேட்டர்களை மூடி விட்டார்கள்.

இருந்தாலும், OTT தளத்தில் வெளியான தாராள பிரபு படம் தாறுமாறாக பார்வையாளர்களை பெற்று அசத்தியது. அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 

படத்தின் ஹீரோயின் தன்யா ஹோப். படங்களில் மட்டும் குடும்பப் பாங்கினியாக வரும் இவர் போட்டோ சூட் என்றால் காம ராணியாக மாறி தாராள பிரபு ஆகி விடுகிறார்.

இன்ஸ்டாகிராமை சூடேற்றி வரும் அவரது புகைப்படங்களை பார்க்க அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

படத்தில் குடும்ப பாங்கினி - இணையத்தில் கவர்ச்சி ராணி - தாராள கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றும் தாராள பிரபு நடிகை..! படத்தில் குடும்ப பாங்கினி - இணையத்தில் கவர்ச்சி ராணி - தாராள கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றும் தாராள பிரபு நடிகை..! Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.