உடம்பில் ஒட்டுத்துணி இன்றி படுக்கையில் ஹாயாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் - விழி பிதுங்கும் ரசிகர்கள்..!


உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 1994 ஆம் வருடத்தில் உலக அழகி பட்டத்தினை வெற்றியடைந்தார். இதன்பின்னர் சினிமாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவில் தனது கால்களை பதித்தார். 

இவர் மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி, பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். இதன்பின்னர் ஜீன்ஸ், இராவணன் போன்ற தமிழ் படத்திலும், இறுதியாக ரஜினியின் எந்திரன் திரைப்படத்திலும் நடித்தார். 

ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் வருடத்தில் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து, இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். இவர் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும், தனது உடல் அழகை கட்டுக்கோப்பாக பார்த்து கொள்கிறார். 

எத்தனை நடிகைகள் வந்தாலும், இவரின் அழகிற்கு ஈடாகாது என்று பெருமையுடன் ரசிகர்கள் கூறிவரும் ணியில், ஈரான் நாட்டினை சார்ந்த மாடல் அழகியான மஹ்லகா ஜாபேரி அச்சு அசலாக இவரை போல உள்ளார். மேலும், இவர் அமெரிக்காவில் இருக்கும் சாண்டியாகோ நகரில் விளம்பரத்திலும் நடித்துள்ளார். 

தற்போது இவர் ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் என்பது போல வளம் வருகிறார். ஜோதா அக்பர் படத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராயினை போல டிக் டாக் விடியோவும் செய்து வெளியிட்ட மஹ்லகா ஜாபேரிவை கண்டுகொண்ட நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராயை போல இருப்பதாக கூறிவந்தனர்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையே இல்லாமல் படுக்கையில் படுத்தபடி ஹாயாக போஸ் கொடுத்துள்ள அவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விழிபிதுங்கி போயுள்ளனர்.

அவரது அந்த புகைப்படங்களை பார்க்க விரும்பினால். அவரது, இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

உடம்பில் ஒட்டுத்துணி இன்றி படுக்கையில் ஹாயாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் - விழி பிதுங்கும் ரசிகர்கள்..! உடம்பில் ஒட்டுத்துணி இன்றி படுக்கையில் ஹாயாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸ் - விழி பிதுங்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 21, 2020 Rating: 5
Powered by Blogger.