திடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் மோசமான வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..!


எம்புட்டு இருக்குது ஆசை உன்மேல அத காட்டப்போறேன் என்று உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் நடிகர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு தான்.

தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற குறும்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் அமலாபால் தான் ஹீரோயின் என்று நினைப்போருக்கு ‘நாளைய இயக்குனர்’ என்கிற நிகழ்ச்சியில் பாலாஜி மோகன் பங்கேற்பாளராக இருந்த போது அவர் எடுத்த குறும்படம்தான் இந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’.

இந்த குறும்படத்தில் ரெஜினா தான் அமலா பால் நடித்த பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதை பார்த்துதான் சித்தார்த் பாலாஜி மோகனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

சினிமாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் ரெஜினாவுக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை. இதனால், பட வாய்பை பெற படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இயக்குனர்கள், மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் கவர்ச்சியை ஆறாக ஓடவிடும் இவர் தெலுங்கு படம் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இந்நிலையில், அந்த குறிப்பிட்ட காட்சி மட்டும் இணையத்தில் திடீரென வைரலாக பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.

திடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் மோசமான வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..! திடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் மோசமான வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on May 30, 2020 Rating: 5
Powered by Blogger.