சட்டையை திறந்து உள்ளாடை தெரியும் படி ஹாட் போஸ்..! - இளசுகளை உட்கார்ந்த இடத்தில் நெழிய வைத்த பூனம் பாஜ்வா.!


தமிழ் சினிமாவில் நாயகியாகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வருபவர் பூனம் பாஜ்வா. தற்போது இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.இதனால் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி நடித்து வருகிறார்.

மேலும், வாய்ப்புகளுக்காக அடிக்கடி இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவேற்றி வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் நாயகியாகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வருபவர் பூனம் பாஜ்வா.

தற்போது இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.இதனால் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி நடித்து வருகிறார், மேலும் வாய்ப்புகளுக்காக அடிக்கடி இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவேற்றி வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை ஒருநாளும் காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அங்கங்கள் தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் திறந்து விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்துள்ளார் அம்மணி.



சட்டையை திறந்து உள்ளாடை தெரியும் படி ஹாட் போஸ்..! - இளசுகளை உட்கார்ந்த இடத்தில் நெழிய வைத்த பூனம் பாஜ்வா.! சட்டையை திறந்து உள்ளாடை தெரியும் படி ஹாட் போஸ்..! - இளசுகளை உட்கார்ந்த இடத்தில் நெழிய வைத்த பூனம் பாஜ்வா.! Reviewed by Tamizhakam on May 27, 2020 Rating: 5
Powered by Blogger.