18 வயதில் பருவ மொட்டாக இருக்கும் பிக்பாஸ் லொஸ்லியா..! - வைரலாகிவரும் புகைப்படம்..!


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் இலங்கையை பூர்விகமாக கொண்ட செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இவருக்கு, நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும், மற்றொன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் friendship எனும் படத்திலும் நடிகைகயாக நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் கூட இவர் படத்தில் நடித்திருந்த முதல் காட்சி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் லாஸ்லியா தனது 18 வயதில் புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று சமீபத்தில் டுவிட்டரில் வெளிவந்துள்ளது.

இப்புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இது லாஸ்லியாவா என்று வாயடைத்து போய்யுள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் அந்த அழகிய புகைப்படங்கள் இதோ..

18 வயதில் பருவ மொட்டாக இருக்கும் பிக்பாஸ் லொஸ்லியா..! - வைரலாகிவரும் புகைப்படம்..! 18 வயதில் பருவ மொட்டாக இருக்கும் பிக்பாஸ் லொஸ்லியா..! - வைரலாகிவரும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 02, 2020 Rating: 5
Powered by Blogger.