"இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..? " - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பிப்போன நெட்டிசன்கள்..!


சமீப காலமாக ஹீரோயின் ஆகப்போறேன் என்று கூறி சினிமாவை நோக்கி படையெடுக்கும் அழகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த போட்டியை சில இயக்குனர், தயாரிப்பாளர்கள் தங்களது அல்பத்தை போக்கிகொள்ள தவறாக பயன்படுத்திக்கொண்டு பட வாய்ப்பு கேட்டு வரும் அழகிகளை ஒரு கசக்கு கசக்கி விடுகிறார்கள்.

இதனை சொல்வது வேறு யாருமல்ல.. தற்போது முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் தான். இந்த சினிமா உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர். விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை.

தற்போது, நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இவருடைய, மேஜர் அப்பீல் என்றால் இவரது தொடையழகு தான். அதனை வெளிக்காட்டும் விதமாகவே உடைகளை அணிவார்.


அந்த வகையில், தொடையழகு பளிச்சிடும் வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட அவரை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..? என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிரார்கள்.

"இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..? " - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பிப்போன நெட்டிசன்கள்..! "இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..? " - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பிப்போன நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.