மேலாடையின்றி தோளில் கேமரா வைத்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! - வைரல் புகைப்படம்..!


பிரபல இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படம் மூலம் அறிமுகமாகி பல மக்களை தனது நடிப்பால் கவர்ந்தவர் நடிகை ரித்விகா.இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் வாய்ப்பு கிடைத்து பல மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

பிறகு இவர் மெட்ராஸ், இருமுகன், கபாலி போன்று முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து அந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தது.

இவர் பிறகு சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த ஷோவின் டைடில் வின்னர் பட்டதை தட்டி சென்றார்.இந்த ஷோவானது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன்.

இந்த ஷோ வெற்றிகரமாக மக்களிடையே ஓடி பல எதிர்பார்புகளுடன் நடந்து வந்தது.மேலும் இந்த ஷோ மூன்று சீசன் முடிந்து நான்காவது சீசன்காக மக்கள் அனைவரும் காத்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியளர்கள் மத்தியில் இவர் சிறப்பாக விளையாடி பல லட்ச மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

நடிகை ரித்விகா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.


மேலும், தற்போது மேலாடை இல்லாமல் தோளில் கேமராவை வைத்தபடி இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலாடையின்றி தோளில் கேமரா வைத்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! - வைரல் புகைப்படம்..! மேலாடையின்றி தோளில் கேமரா வைத்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 28, 2020 Rating: 5
Powered by Blogger.