குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளை ஐஸ்க்ரீம் போல உருக வைத்த "96" குட்டி ஜானு - தீயாய் பரவும் வீடியோ..!


சமீபத்தில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. காதலர்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக அனைவரும் கொண்டாடினார்கள்.மேலும் 96 படத்தில் பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷன் என்ற பெண் நடித்திருந்தார். மேலும் ராம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரன் நடித்திருந்தார்.

மேலும் த்ரிஷா அளவிற்கு கெளரி கிஷன் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பேசப்பட்டது. 96 படத்தில் ஜானுவாக நடித்த கெளரி கிஷன் மலையாள திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் யோகா தினத்தன்று மொட்டை மாடியில் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார்.


இந்நிலையில், விழா மேடை ஒன்றில் கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இளசுகள் சூரியனை கண்ட ஐஸ்கீரீம் போல உருகி வருகிறார்கள்.

குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளை ஐஸ்க்ரீம் போல உருக வைத்த "96" குட்டி ஜானு - தீயாய் பரவும் வீடியோ..! குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளை ஐஸ்க்ரீம் போல உருக வைத்த "96" குட்டி ஜானு - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on July 08, 2020 Rating: 5
Powered by Blogger.