"சேலத்து மாம்பழத்துக்கே டஃப் கொடுக்குறீங்க.." - மஞ்சள் நிற சட்டையில் அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள கிரண்..!


கவர்ச்சி நடிகை கிரண், சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இயக்குனர் எஸ்.ஜே சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தற்போது, மஞ்சள் நிற உடையில் இவர் அப்லோட் செய்துள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை அணு அணுவாக வர்ணித்து கமென்ட் எழுதி வருகிறார்கள்.


அதிலும் ஒருவர், சேலத்து மாம்பழத்துக்கே போட்டியா..? என்று கூறியுள்ளார்.

"சேலத்து மாம்பழத்துக்கே டஃப் கொடுக்குறீங்க.." - மஞ்சள் நிற சட்டையில் அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள கிரண்..! "சேலத்து மாம்பழத்துக்கே டஃப் கொடுக்குறீங்க.." - மஞ்சள் நிற சட்டையில் அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ள கிரண்..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.