"பிரியாணி நீ இருக்க, எதுக்குடி பீட்சா..." - "கிளாமர் குயின்.." - நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகர்கள்..!


தமிழ்நாட்டு பொண்ணு.. ஊரெல்லாம் கண்ணு.. குறையாத மவுசு.. என கோலிவுட்டில் நிவேதா பெத்துராஜ் வேற லெவலில் வலம் வருகிறார். இவரது அண்மைக்கால படங்கள் பெரிதாக ஓடா விட்டாலும் வாய்ப்பு என்னவோ பெவிகுக் மாதிரி இவரை ஒட்டிக்கொள்கிறது.

அம்மணியின் அழகும், அறிவும் ஆல் ஹீரோக்களையும் கவர்ந்துள்ளது. சங்கத்தமிழனில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ தெலுங்கு பக்கமும் போயிருக்கிறார்.

ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை பெண் ஆன இவருக்கு இவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது. தற்பொழுது வெங்கட் பிரபுவின் பார்ட்டி, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் என உள்ளது இவரின் படங்களின் லிஸ்ட்.

தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் சினிமா ரசிகர்களின் கவனம் தங்கள் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அதற்காக நடிகைகள் செய்யும் வேளைகளில் முக்கியமானது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது தான். அந்த வேலையை தவறாமல் செய்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.


தற்போது மொட்டை மாடியில் மாலை பொழுதில் அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.அவரது அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.


"பிரியாணி நீ இருக்க, எதுக்குடி பீட்சா..." - "கிளாமர் குயின்.." - நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகர்கள்..! "பிரியாணி நீ இருக்க, எதுக்குடி பீட்சா..." - "கிளாமர் குயின்.." - நிவேதா பெத்துராஜை பார்த்து உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 24, 2020 Rating: 5
Powered by Blogger.