"நீங்களும் அப்படி தான நெனச்சீங்க.." - கையில் வெள்ளரிக்காய் வைத்தபடி சமந்தா போஸ் - பறக்கும் மீம்கள்..!


நடிகை சமந்தா திருமணத்துக்கு முன்பிருந்ததைவிட நாக சைதன்யாவை மணந்தபிறகு நடிப்பில் பிஸியாகிவிட்டார். தொடர்ச்சியாக படங்கள் வந்த நிலையில் தற்போது புதிய படங்களுக்கு ஒ கே சொல்வதை நிறுத்தி வைத்தி ருக்கிறார்.

கடந்த மாதம் அவர் நடித்த ஒ பேபி தெலுங்கு படம் ஹிட்டானது. இதையடுத்து மாமனார் நாகார்ஜூனாவின் மன்மதடு 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது.

இதையடுத்து தமிழில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் சமந்தா. ஒரேயொரு படம் மட்டுமே நடித்து வரும் சமந்தாவுக்கு ஓய்வு எடுப்பதற்கு நிறைய அவகாசம் கிடைக்கிறது.

மாமனார் நாகார்ஜூனாவின் பிறந்த நாளை கொண்டாட குடும்பத்தினருடன் விடுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார் சமந்தா. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடித்துவிட்டு காற்று வாங்க கடற்கரை பக்கம் வந்த சமந்தா இயற்கை அழகை ரசித்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

சமந்தாவுக்கு இயற்கை தனது அழகை விருந்து படைக்க, சமந்தாவோ தன்னுடைய அழகை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சமூக வலைதளங்களில் படு சுட்டியாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தன்னுடைய வாழ்வியல் நிகழ்வுகளை பதிவு செய்து வருகிறார்.


அப்படி இப்படி என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது 11 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார் சமந்தா. 11 மில்லியன் என்பதை குறிக்கும் வகையில் இரண்டு வெள்ளரிக்காய்களை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.


இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்."நீங்களும் அப்படி தான நெனச்சீங்க.." - கையில் வெள்ளரிக்காய் வைத்தபடி சமந்தா போஸ் - பறக்கும் மீம்கள்..! "நீங்களும் அப்படி தான நெனச்சீங்க.." - கையில் வெள்ளரிக்காய் வைத்தபடி சமந்தா போஸ் - பறக்கும் மீம்கள்..! Reviewed by Tamizhakam on July 25, 2020 Rating: 5
Powered by Blogger.