"செக்ஸி என்றால் ரம்யா.." - "Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்.." - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..!


தமிழில் டம்மி டப்பாசு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ராஜூமுருகனின் ஜோக்கர், சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை போன்ற படங்கள் ரம்யாவிற்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

எப்போதுமே சர்ச்சைக்கு பேர் போனவர்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொருத்தமான போட்டியாளர்கள். இதனாலேயே ஆண்டுதோறும் பலரது பெயர் பிக்பாஸ் போட்டியாளர்கள் என அடிபடுவது வழக்கம்.

அந்தவகையில் கடந்தாண்டு சேலையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி பிரபலமான ரம்யா பாண்டியன், பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதில் அவர் கலந்து கொள்ளவில்லை. குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா, பிறகு நகைச்சுவை நிகழ்ச்சிக்கு நடுவர் ஆனார். ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி பிரபலம் ஒருவராவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வது வழக்கம்.

எனவே இந்தாண்டு ரம்யா பாண்டியன் கலந்து கொள்வார் என்ற பேச்சு திரும்பவும் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் ரம்யா பாண்டியனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “"தெரியவில்லை, இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால் தானே போக முடியும்" என பதிலளித்துள்ளார். ஆகையால், பிக்பாஸ் 4-வது சீசனில் ரம்யா பாண்டியனும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

படவாய்ப்புகள் ஒருபுறம் இருக்க, ரம்யா பாண்டியன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கென்றே தனியே ரசிகர் பட்டாளம் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.


அவர் எந்த புகைப்படத்தை பதிவு செய்தாலும், அவரது அழகை வர்ணிக்க ஒரு பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது கருப்பு நிற லெக்கின்ஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செக்ஸி என்றால் ரம்யா தான்.. Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்.. ரம்யா என்னோட ஆளு என்று உருகி வருகிரார்கள்.


"செக்ஸி என்றால் ரம்யா.." - "Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்.." - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..! "செக்ஸி என்றால் ரம்யா.." - "Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்.." - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.