"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - "லட்சணமா புடவை கட்டுமா..." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்.!


பிரியா பவானிசங்கர், தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் பிரபலமான இவர் இப்போ வெள்ளித்திரையில் மின்னிக் கொண்டு இருக்கிறார்.

தொடர்ந்து புது பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் ரசிகர்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணாகவே ஹோம்லியாவே இருக்கிறார். இப்போது புது படத்திற்காக கடற்கரையில் மாடர்ன் உடையில் காத்து வாங்கிக்கொண்டு இருப்பது போல இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.

அந்த போட்டோவை பார்த்துட்டு ரசிகர்கள் நீங்களும் அரைகுறை ஆடையோடு கவர்ச்சி காட்டி நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு, நான் அந்த மாதிரி கவர்ச்சியின் உச்சத்துக்கு போக மாட்டேன் என சிரித்தபடியே சொல்லி இருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்.

இவருடைய  அழகும் செல்லமான பார்வையும் பக்கத்து வீட்டு பொண்ணு போல இருப்பதால் தான் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துள்ளது. மேயாத மான் திரைப்படத்தில் நடிப்பதற்கு 2017-ல் வாய்ப்பு கிடைத்தது.

இந்தப்படத்திற்கு பிறகு தான் நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைத்தது.கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் முறை பெண்ணாக நடிச்சு இருப்பார்.

இந்தப் படத்திற்கு பிறகு மான்ஸ்டர், பொம்மை , வான், குருதி ஆட்டம், இந்தியன் 2, களத்தில் சந்திப்போம், கசடதபற அப்படி பல புதுப்படங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஸ்ட்ரக்சர், லட்சணமா புடவை கட்டுங்க என்று கூறி வருகிறார்கள்.

"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - "லட்சணமா புடவை கட்டுமா..." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்.! "செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - "லட்சணமா புடவை கட்டுமா..." - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்.! Reviewed by Tamizhakam on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.