சட்டையை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டும் பார்வதி நாயர் - சூடேறிகிடக்கும் இண்டர் நெட்..!


பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ்மொழி மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார்.

இவ்வாறு பல மொழிகளில் நடித்த நமது நடிகை தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு அவர் நடித்த திரைப்படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் பல்வேறு விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தற்போது வெப் சீரியஸ்லும் தனது நடிப்பை வெளிகாட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை ராஜா ஆயுத எழுத்து சீரியல் நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார்.

பார்த்தாலே பத்திக்கும் போலிருக்கும் பார்வதி நாயர் இப்போது படவாய்ப்புகள் குறைந்து காணப்படும் காரணத்தால் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை தேடித்தேடி ரசிகர்கள் பார்க்கும்படி வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் தான் அணிந்திருக்கும் உள்ளாடையின் நிறம் தெரியும் படி மிக மோசமான உடையணிந்து மொத்த வளைவு நெளிவுகளை காட்டியுள்ளார்.


சமீபகாலமாக பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சட்டையை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டும் பார்வதி நாயர் - சூடேறிகிடக்கும் இண்டர் நெட்..! சட்டையை தூக்கி விட்டு தொப்புள் கவர்ச்சி காட்டும் பார்வதி நாயர் - சூடேறிகிடக்கும் இண்டர் நெட்..! Reviewed by Tamizhakam on August 02, 2020 Rating: 5
Powered by Blogger.