வெப் சீரிஸில் அந்த மாதிரி நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை திரிஷா - ரசிகர்கள் வியப்பு..!

 
நடிகை த்ரிஷா, கடைசியாக மலையாளத்தில் ஹேய் ஜுட் என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மீண்டும் பல வாய்ப்புகள் குவிய தொடங்கின. பல காலமாக கிடப்பில் இருக்கும் இவரது படமான ராங்கி மார்ச் மாதமே வெளியாவதாக இருந்தது.
 
ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் மற்றும் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி போனது. மதுர மற்றும் அரசாங்கம் படங்களை தொடர்ந்து மாதேஷ் இயக்கியுள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர் ஆகும். இந்த படத்தில் த்ரிஷா தன்னுள் புகுந்த ஆவியின் துணை கொண்டு தீயவர்களை பழி வாங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் த்ரிஷா அரண்மனை 2 படத்திலும் பேயாக மிரட்டினார். சமீபகாலமாக சினிமா நடிகைகள் பலரும் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளனர். சினிமாவிற்கு நிகரான சம்பளம் இதில் கிடைப்பதே முக்கிய காரணம் ஆகும். 
 
வெப் சீரீஸிற்கு சென்சார் கிடையாது என்பதால் நடிகைகள் பலரும் மோசமான காட்சிகள் ஆனாலும் துணிந்து நடிக்கிறார்கள்.

கிட்ட தட்ட மார்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கும் திரிஷாவும் வெப் சீரிஸ்களில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ள ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், நடிகை நித்யா மேனன் இது போன்ற காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

வெப் சீரிஸில் அந்த மாதிரி நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை திரிஷா - ரசிகர்கள் வியப்பு..! வெப் சீரிஸில் அந்த மாதிரி நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை திரிஷா - ரசிகர்கள் வியப்பு..! Reviewed by Tamizhakam on September 10, 2020 Rating: 5
Powered by Blogger.