வீட்டிலேயே விபசாரம் - போலீசில் சிக்கிய நடிகை - பரபரப்பு தகவல்..!
சமீப காலமாக சினிமா நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை விபசார வழக்கில் சிக்குவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம், பஞ்சகுட்டா காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட அழகு நிலையம் ஒன்றில் ஸ்பா மற்றும் மசாஜ் என்ற பெயரில் இளம் அழகிகளை வைத்து பலான தொழில் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் மஃப்டியில் விசாரிக்க சென்றனர்.
அந்த தகவல் உண்மையானது தான் என்ற அறிந்து கொண்ட போலீசார் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு சொல்ல விரைந்து வந்த காவல் துறையினர் அங்கு இருந்த பன்னிரண்டு இளம் பெண்களை மீட்டனர்.
அதில் , ஏழு பெண்கள் கல்லூரி மாணவிகள் என்பதால் அவர்களை ரிமாண்ட் ஹோமிற்கு அனுப்பி வைத்த போலீசார் மீதம் உள்ளவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த தொழிலுக்கு மூளையாக செயல்பட்ட ரமேஷ்என்பவரை கைது செய்துள்ளார் போலீசாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அழகு நிலையம் மட்டுமில்லாமல், தனது வீட்டிலேயே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பலான வேலைகளை செய்து வந்துள்ளான். இது குடியிருப்பு பகுதி என்பதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளனர். இவரது வீட்டில் இருந்த சினிமா துணை நடிகை ஒருவர் உட்பட இரண்டு அழகிகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
வீட்டிலேயே விபசாரம் - போலீசில் சிக்கிய நடிகை - பரபரப்பு தகவல்..!
Reviewed by Tamizhakam
on
December 13, 2020
Rating:
