"தன்னுடைய தொடையை வர்ணித்த ரசிகர்..!" - பூனம் பாஜ்வா கொடுத்த பதிலை பாருங்க..!

 
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். 
 
சேவல், தெனாவட்டு, படங்களின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதையடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கவர்ச்சி கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 

பூனம் பாஜ்வா ஆண்ட்டி 

அந்த வகையில் ரோமியோ ஜூலியட், முத்தின கத்தரிக்கா, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தார். குறிப்பாக, முத்தின கத்தரிக்கா, குப்பத்து ராஜா போன்ற படங்களில் இவரை பார்த்த ரசிகர்கள் பூனம் பாஜ்வா ஆண்ட்டி என்று கலாய்த்தனர்.
 
 
ஆனால், அவற்றை கண்டு கொள்ளாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சில படங்களில் குத்தாட்டம் போட்டு வந்தார்.அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
வாய்ப்பில்லாமல் போனதால் உடல் எடை கூடி ஆண்ட்டி போல மாறி போயிருந்த பூனம் பாஜ்வா தற்போது எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார். 
 
இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா, தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.
 

ரம்பா ரெக்கார்டை உடைக்கும் பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வா காட்டும் கவர்ச்சியின் கல்லா பெட்டியே அவருடைய தொடை தான். இதனால், தான் நடத்தும் அனைத்து போட்டோ ஷூட்களிலும் தன்னுடைய தொடையை பிரதானமாக காட்டி இளசுகளை முருக்கேற்றுகிறார்.

அந்த வகையில், தற்போதும் தன்னுடைய தொடை தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ரம்பாவின் ரெக்கார்டை நீங்க தான் உடைக்க போறீங்க என்று அவரது தொடையழகை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார்.


இதற்கு பதிலளித்த பூனம் பாஜ்வா.. மிகவும் நன்றி .. அதாவது ரொம்ப நன்றி... என்று கூறியுள்ளார்.

"தன்னுடைய தொடையை வர்ணித்த ரசிகர்..!" - பூனம் பாஜ்வா கொடுத்த பதிலை பாருங்க..! "தன்னுடைய தொடையை வர்ணித்த ரசிகர்..!" - பூனம் பாஜ்வா கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on December 25, 2020 Rating: 5
Powered by Blogger.