"வயசு ஏற ஏற.. ட்ரெஸ் கொறஞ்சிட்டே வருதே.." - முழு தொடையும் தெரிய கஜோல் - கிக் ஏறி கிடக்கும் இளசுகள்..!


ராஜிவ் மேனன் இயக்கிய "மின்சார கனவு" படம் மூலம் தமிழில் பிரபலமானவர் கஜோல். ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார். 
 
பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார்.இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 
 
45 வயதாகும் கஜோல், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இயக்கிவருகிறார். இந்த வயதிலும் அல்ட்ரா மார்டன் உடைகளில் வலம் வரும் கஜோல், அதற்கேற்ற மாதிரி தனது உடற்கட்டையும் பக்கவாக பார்த்துக் கொள்கிறார்.
 
பட்டு புடவையானாலும் சரி, மார்டன் உடையானாலும் சரி இளம் நடிகைகளுக்கு போட்டியாக கஜோல் கொடுக்கும் கவர்ச்சி போஸ்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.
 
வயசானாலும் அழகும், இளமையும் குறையாத கஜோல் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
 
90ஸ் குழந்தைகளுக்கு மட்டும் கனவுக்கன்னியாக இருந்த இவர் தற்போது 2K குழந்தைகளுக்கும் கனவுக்கன்னியாக மாறி வருகிறார். சமீப காலமாக அம்மணி அணியும் ஆடைகளின் அளவுக்கு குறைந்து கொண்டே வந்தது. 
 

இந்நிலையில், தன்னுடைய முழு தொடையழகும் பளீச்சென தெரியும் படியான உடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.

"வயசு ஏற ஏற.. ட்ரெஸ் கொறஞ்சிட்டே வருதே.." - முழு தொடையும் தெரிய கஜோல் - கிக் ஏறி கிடக்கும் இளசுகள்..! "வயசு ஏற ஏற.. ட்ரெஸ் கொறஞ்சிட்டே வருதே.." - முழு தொடையும் தெரிய கஜோல் - கிக் ஏறி கிடக்கும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on December 11, 2020 Rating: 5
Powered by Blogger.