முதன் முறையாக முன்னழகு தெரிய லோ நெக் உடையில் நிவேதா தாமஸ் - வைரல் புகைப்படம்..!
தமிழில் நவீன சரஸ்வதி சபதம், போராளி, தர்பார் போன்ற படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தமிழில் அடக்க ஒடுக்கமாக இருந்த நிவேதா தாமஸ் தெலுங்கில் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது அதிக அளவில் கவர்ச்சி காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான வி என்ற படத்தில் பாடல் காட்சிகளில் மோசமாக உடை அணிந்து நடித்தார் நிவேதா தாமஸ். அதனை தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மாதிரியான உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சாதாரணமான மாடர்ன் உடை தான் என்றாலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாத நிவேதா தாமஸின் தீவிர ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.
கடைசியாக இவர், சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார். இப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த வருடம் ஜனவரி 10ம் தேதி வெளியானது.
இந்த படத்தை அடுத்து தெலுங்கு 'பிங்க்' ரீமேக்கில் நடிக இருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக முன்னழகு தெரிய லோ நெக் உடையில் நிவேதா தாமஸ் - வைரல் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
January 05, 2021
Rating:
