"நீங்க Zoom பண்ண வேண்டாம் - நானே காட்டுறேன்..." - இளசுகளின் BP-யை எகிற வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!
நடிகர் சிவா உடன் தமிழ் படம் 2 இந்தப் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.
அதன்பின் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் நடித்தார். இந்தப்படத்திலும் தமிழ் படம் 2லும் உள்ள பாடல்களுக்கு செமையாக குத்தாட்டம் போட்டார். அதன்பின் அவ்வளவாக படவாய்ப்புகள் வரவில்லை.
ஆனாலும் போட்டோ ஷூட் புகழ் ஷிவானியை விட அதிகமான போட்டோவை இவர் சமூக வலைத்தளங்கள் பதிவேற்றியுள்ளார். அதிலும் முன்னழகு எடுப்பாகவும் பின்னழகு தூக்கலாகவும் தெரியுமாறு போட்டோவிற்கு போஸ் தருவதில் வல்லவர்.
கவர்ச்சி காட்டுவதில் தாராளபிரபு என்றே சொல்லலாம். அதேபோல தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கிழிந்த பாவாடை.. வெறும் சிம்மீஸ் சகிதமாக சுற்றி சுற்றி ஆட்டம் போட்டு உள்ளார்.
அதில்,தூரமாக நின்று ஆடும் அம்மணி நீங்க Zoom பண்ணவேண்டாம் நானே பக்கத்துல வரேன் என்று சொல்வது பக்கத்தில் வந்து தனது அழகை 360 டிகிரியில் திரும்பி திரும்பி காட்டி ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கைக்கு வந்த படி கமெண்டை அடித்து வருகிறார்கள்.
"நீங்க Zoom பண்ண வேண்டாம் - நானே காட்டுறேன்..." - இளசுகளின் BP-யை எகிற வைக்கும் ஐஸ்வர்யா மேனன்..!
Reviewed by Tamizhakam
on
January 04, 2021
Rating:
