15 வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட 7g கதிர் மற்றும் அனிதா - இதோ புகைப்படம்


7ஜி ரெயின்போ காலனி படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காரணம், படத்தின் காட்சிகளில் நிரம்பி வழிந்த எதார்த்தம் தான். 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம். 

இப்படத்திற்கு கிடைத்த அமோகமான வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்ததால், செல்வராகவனுக்கு மிகப்பெரும் பெயர் கிடைத்தது. 

இப்படத்தில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் ரவிகிருஷ்ணா  மற்றும் அனிதா என்ற பாத்திரத்தில் நடித்த சோனியா அகர்வால் ஆகியோர் கிட்ட தட்ட 15 ஆண்டுகள் கழித்து இப்போது சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இதோ அந்த புகைப்படம்,
------Advertisement------
------Advertisement------