Posts

Showing posts with the label Ravikrishna

"7g ரெயின்போ காலனி" பட ஹீரோ ரவி கிருஷ்ணா இப்போ எப்படி ஆகிட்டார் பாருங்க..! - ஆள் அடையாளமே தெரியலையே..!

Image
பிரபல தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னமின் இரண்டாவது மகன் ரவி கிருஷ்ணா. 2004-ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். ரொமான்டிக், காமெடி படமாக உருவான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.  அறிமுக நடிகரான ரவி கிருஷ்ணாவுக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார் ரவி கிருஷ்ணா. இதற்காக தமது உடல் எடையை குறைத்தார்.ஆனால் சமீபத்தில் வெளிவந்த இவரது புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஒல்லியாக இருந்த ரவி கிருஷ்ணா புசு புசு என்று ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகிவிட்டார். இதோ அவரது சமீபத்திய புகைப்படம்,

15 வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட 7g கதிர் மற்றும் அனிதா - இதோ புகைப்படம்

Image
7ஜி ரெயின்போ காலனி படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காரணம், படத்தின் காட்சிகளில் நிரம்பி வழிந்த எதார்த்தம் தான்.  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம்.  இப்படத்திற்கு கிடைத்த அமோகமான வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்ததால், செல்வராகவனுக்கு மிகப்பெரும் பெயர் கிடைத்தது.  இப்படத்தில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் ரவிகிருஷ்ணா  மற்றும் அனிதா என்ற பாத்திரத்தில் நடித்த சோனியா அகர்வால் ஆகியோர் கிட்ட தட்ட 15 ஆண்டுகள் கழித்து இப்போது சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  இதோ அந்த புகைப்படம், After Fold Continue Reading...