ஸ்ட்ரிப்லெஸ் உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்த " மேயாத மான் " இந்துஜா..! - இதோ புகைப்படங்கள்


தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வைபவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. 

இவர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியை விட ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டார். மேலும் மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து இந்துஜா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான சைலன்ட் திரில்லர் படமான மெர்குரி என்ற திரைப்படத்திலும், பூமராங் என்ற படத்திலும் நடித்துள்ளார். 


இந்நிலையில் இவருக்கு என பெரும் ரசிகர்கள் உருவாகினர். இந்நிலையில் தற்போது இவர் பிகில் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


தற்போது, மிகவும் மாடர்னான ஸ்ட்ரிப்லெஸ் உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொண்டவராக சற்று கவர்ச்சி பாதைக்கு திரும்பி பட வாய்ப்புகளை அள்ளுவதற்கே இப்படியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார் இந்துஜா என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதோ அந்தபுகைப்படங்கள்,




Previous Post Next Post