நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள "சாட்டை" பட ஹீரோயின்.!


கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகி குடும்ப பெண்கள் மத்தியிலும், பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்ட படம் சாட்டை. 

இதில், கதாநாயகியாக நடித்தவர் மஹிமா நம்பியார். சாட்டை படத்திற்கு பின்னர், குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். குறித்த படத்தில் இவரது நடிப்பு திறமை அதிகம் பேசப்பட்ட நிலையில், இவர் சாட்டைப் படத்திற்கு கதாநாயகியாக நடிக்க வைத்தார் சமுத்திரக்கனி. 


இவர் தற்போது, அயங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பள்ளிப்பெண்ணாக நடித்த மஹிமாவா இது என்று அதிர்ச்சியில் உள்ளனர்.