தூங்கும் போது அந்த உறுப்பை Zoom செய்து வீடியோ கதறும் மஹிமா நம்பியார்..!
தமிழ் சினிமாவில் 2012-ம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான இப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், பின்னர் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். ஆனால், அருண் விஜய்யுடன் 2017-ல் வெளியான குற்றம் 23 படம் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மஹிமா, தற்ப ோது இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் வழியில் நடந்த ஒரு சம்பவம், தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. சர்ச்சைக்கு காரணமான சம்பவம் ரத்தம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, மஹிமா நம்பியார் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் அயர்ச்சியில் ஆழ்ந்து தூங்கியுள்ளார். அப்போது, அவரது வாய் திறந்த நிலையில் இருந்ததை, இயக்குநர் சி.எஸ். அமுதன் தனது கேமராவில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூ...