இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘பொய்’ என்ற படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை விமலா ராமன். இதையடுத்து சேரன் ஜோடியாக ராமன் தேடிய சீதை படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக வலம்வந்தார்.
சமீபத்தில் சுந்தர் சியின் இருட்டு படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் விமலா ராமன் தனது டிவிட்டர் பக்கத்தில், கடற்கரையில் கவர்ச்சி ஆடையை அணிந்து கொண்டு சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 வயதை நெருங்க போகும் விமலா ராமன் இந்த வயதிலும் இத்தனை கவர்ச்சியாக உள்ளாரே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.





