கடந்த வாரம் உலகம் முழுதும் உள்ள சினிமா ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று பிரபல நடிகை பமீலா ஆண்டர்சனின் 5வது திருமணம்.
52 வயதாகும் பமீலா நான்கு முறை திருமணம் செய்திருந்தார். அதில், தனது முதல் கணவர் தவிர வேறு எவருடனும் 8 மாதங்களுக்கு மேல் ஒன்றாக இருந்தது இல்லை.
ரிக் சாலமன் என்பவரை 2007-ம் ஆண்டு திருமணம் செய்து 2008-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனை தொடர்ந்து, அவரையே மீண்டும், 2014-ம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டு 2015-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்.
அப்படி என்ன தான் பிரச்சனை இவருக்கு ஏன் திருமணம் செய்வதும் விவாகரத்து செய்வதுமாக இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஜோன் பீட்டர்ஸ் என்பவரை 5வதாக திருமணம் செய்தார்.
மாலிபுவில் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளரான ஜானுக்கு வயது 74 என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்து வெறும் 12 நாட்கள் மட்டும் ஆகும் நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி நடிகை பமீலா ஆண்டர்சன் அளித்துள்ள பேட்டியில், "எங்கள் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் அன்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு நடுவில் ஒருவருக்கொருவர் என்ன எதிர்பார்க்கிறோம் என மீண்டும் பரிசீலிக்க தற்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம்" என கூறியுள்ளார்.
இவருடைய முதல் கணவரை பிரிந்ததற்கு காரணம் என்னவென்றால், இருவரும் ஹனிமூன் கொண்டாடிய போது தங்களுடைய முதல் காம அனுபவத்தை வாழ்க்கை முழுதும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று அதனை வீடியோ பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், அந்த வீடியோ இரண்டு வருடங்கள் கழித்து திருடு போனது.
அந்த மாதிரியான படங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று முதல் கணவர் டாம் லீயிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கி விட்டது என்ற புகார் எழுந்த காரணத்தினால் தனது முதல் கணவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை இரண்டாவது மற்றும் மூன்றாவதாக திருமணம் செய்தவர்கள் பொதுவாக கூறும் ஒரே விஷயம், அவருடைய ஹனிமூன் வீடியோவில் அவருடைய கணவருக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு தான். என்கிறார்கள்.
யாரும் அவருடைய பணத்தின் மீதோ, சொத்தின் மீதோ ஆசைப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. படுக்கையில் அவர் தரும் ஒத்துழைப்புக்கு மயங்கியே அவரை திருமணம் செய்துகொள்கிறார்கள். பிறகு, விவாகரத்தும் செய்து விடுகிறார்கள்.
இப்படியெல்லாம் உலகத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள் பாருங்க மக்களே..!
Tags
Pamela Anderson