Posts

Showing posts with the label Pamela Anderson

52 வயதில் 5-வது திருமணம் - 12 நாளில் விவாகரத்து - காரணத்தை கேட்டால் தூக்கி வாரிப்போடும்..!

Image
கடந்த வாரம் உலகம் முழுதும் உள்ள சினிமா ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று பிரபல நடிகை பமீலா ஆண்டர்சனின் 5வது திருமணம்.  52 வயதாகும் பமீலா நான்கு முறை திருமணம் செய்திருந்தார். அதில், தனது முதல் கணவர் தவிர வேறு எவருடனும் 8 மாதங்களுக்கு மேல் ஒன்றாக இருந்தது இல்லை.  ரிக் சாலமன் என்பவரை 2007-ம் ஆண்டு திருமணம் செய்து 2008-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனை தொடர்ந்து, அவரையே மீண்டும், 2014-ம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டு 2015-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். அப்படி என்ன தான் பிரச்சனை இவருக்கு ஏன் திருமணம் செய்வதும் விவாகரத்து செய்வதுமாக இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஜோன் பீட்டர்ஸ் என்பவரை 5வதாக திருமணம் செய்தார்.  மாலிபுவில் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளரான ஜானுக்கு வயது 74 என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்து வெறும் 12 நாட்கள் மட்டும் ஆகும் நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.  இதுபற்றி நடிகை பமீலா ஆண்டர்சன் அளித்துள்ள பேட்டியில...

75 வயது தயாரிப்பாளரை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்ட 52 வயது பிக்பாஸ் நடிகை..!

Image
சினிமா பிரபலங்களின் விவாகரத்துகள் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டன. தடல் புடலாக திருமணம் செய்கிறார்கள் இரண்டு மாதம் முதல் இரண்டு வருடங்கள் வரை சேர்ந்து வாழ்வதே பெரிய விஷயமாக இருக்கிறது.  திடீரெனே விவாகரத்து செய்தியை அறிவிக்கிறார்கள். இது ஒரு பிரபலம் என்பதை தாண்டி தனிநபர்விவகாரம் என்பதால் அதற்குள்மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை. அதிலும், நடிகைகள் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்வது ஒன்றும் புதிய செய்தியல்ல. ஆனால், ஹாலிவுட் படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றுள்ள நடிகை பமீலா அன்டர்சன் என்பவர் ஐந்தாவது முறையாக ஒருவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். தற்போது, இவருக்கு 52 வயது ஆகின்றது.  இந்நிலையில், ஐந்தாவது திருமணம் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஒளிபரப்பான ஹிந்தி பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் ஜான் பீட்டர்ஸ் என்ற தயாரிப்பாளரை தான் ஐந்தாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். 75 வயதாகும் ஜானும் ஏற்கனவே நான்கு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவருக்க...