இதை பண்ண மாட்டேன் - ஓ.கே.னா நடிக்கிறேன் இல்லனா நடிக்க மாட்டேன்..! - கறார் காட்டும் நயன்தாரா.!


நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நிலைத்து வருகிறார். 

லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார். இதற்காக இவர் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், அண்ணாத்த படத்தை தொடர்ந்து நயன்தாரா மீண்டும் சோலோ ஹீரோயின் படங்களில் நடிக்க முயற்சித்து வருகின்றார். இவர் எப்போது படப்பிடிப்பிற்கு ஒரு குறிப்பிட்ட கலர் உள்ள காரில் தான் வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது. 

அதே நேரத்தில் ‘படத்தின் ப்ரோமோஷன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் நான் ஒரு போதும் வரமாட்டேன், என அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டு தான் படப்பிடிப்பிற்கே நயன்தாரா செல்வதாக’ பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை பண்ண மாட்டேன் - ஓ.கே.னா நடிக்கிறேன் இல்லனா நடிக்க மாட்டேன்..! - கறார் காட்டும் நயன்தாரா.! இதை பண்ண மாட்டேன் - ஓ.கே.னா நடிக்கிறேன் இல்லனா நடிக்க மாட்டேன்..! - கறார் காட்டும் நயன்தாரா.! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.