கீர்த்தி சுரேஷின் "மிஸ் இந்தியா" ரிலீஸ் தேதி மாற்றம் - இது தான் காரணமாம்..!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான "மகாநடி" படத்தில் சாவித்ரி ரோலில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் கமிட்டான படம் ‛மிஸ் இந்தியா'. இந்த படத்தில் முற்றிலும் ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷான வேடத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். 

இயக்குனர் நரேந்திர நாத் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், மார்ச் 6-ந் தேதி திரைக்கு வரும் என கூறினார்கள். அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இறுதிக்கட்ட பணிகளிள் ஏற்பட்ட தொய்வு மற்றும் தாமதம் காரணமாக ஏப்ரல் 17க்கு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளது படக்குழு.

கீர்த்தி சுரேஷின் "மிஸ் இந்தியா" ரிலீஸ் தேதி மாற்றம் - இது தான் காரணமாம்..! கீர்த்தி சுரேஷின் "மிஸ் இந்தியா" ரிலீஸ் தேதி மாற்றம் - இது தான் காரணமாம்..! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.