17 வயதில் பருவமொட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சொப்ப சுந்தரி மனிஷா யாதவ்..! - வைரலாகும் புகைப்படம்..!
நடிகை மனிஷா யாதவ "வழக்கு எண் 18/9 "என்ற திரைப்டத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதற்காக இவர் விஜய் அவார்டு வாங்கி உள்ளார். பின் தெலுங்கில் நடித்துள்ளார். இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இவர் பின் தமிழ் திரைபடத்திற்கே வந்தார்.
பின் இவர் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் சுவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சிலவருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போதுலாக் டவுன் காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருவது போல இவரும் தன்னுடைய 17 வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
17 வயதில் பருவமொட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சொப்ப சுந்தரி மனிஷா யாதவ்..! - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
April 21, 2020
Rating:
