"சட்டை நல்லா இருக்கு, பட்டன் போட்டால் இன்னும் நல்லா இருக்கும்" - நடிகை வெளியிட்ட புகைப்படம் கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


நடிகை கஸ்தூரி 1990 களின் ஒரு நேரத்தில் பல படங்களில் நடித்தவர். இடைவெளிக்குப் பின் தற்போது சமீபத்தில் ‘தமிழ் படம் 2’வில் ஒரு ஐட்டம் குத்தாட்ட பாடலுக்கு ஒன்று நடனமாடியுள்ளார். 

மேலும் இவர் எப்போதுமே சமூக வலைதளங்களில் எப்போதும் துடிப்பாக இருப்பவர். அரசியல் குறித்து தொலைக்காட்சி விவாதங்களிலும் ஊடகங்களிலும் கருத்து தெரிவித்து வருகிறார். 

இதெல்லாம், ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது சில வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும், விதிமுறையை பின்பற்றுங்கள். நன்றாகவும், பாதுக்கப்பாகவும் இருங்கள் என்று தலைபிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சட்டை நல்லா இருக்கு, பட்டன் போட்டால் இன்னும் நல்லா இருக்கும் என கருத்து தெரிவித்து வருகிரார்கள்."சட்டை நல்லா இருக்கு, பட்டன் போட்டால் இன்னும் நல்லா இருக்கும்" - நடிகை வெளியிட்ட புகைப்படம் கலாய்க்கும் நெட்டிசன்கள்..! "சட்டை நல்லா இருக்கு, பட்டன் போட்டால் இன்னும் நல்லா இருக்கும்" - நடிகை வெளியிட்ட புகைப்படம் கலாய்க்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 18, 2020 Rating: 5
Powered by Blogger.