அந்த மாதிரியான படங்களில் நடித்து இளசுகள் மத்தியில் பிரபலமான நடிகை சன்னிலியோன் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் தற்போது சொந்தமாக படத்தை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் சில குத்தாட்ட பாடல்களுக்கும் நடனம் ஆடி உள்ளார் அதுமட்டுமில்லாமல் விளம்பர திரைப்படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார்.
என்னதான் இவர் இழுத்துப் போத்திக்கொண்டு பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்களின் மனதை புண்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறார். அவ்வபொழுது பிகினி போஸ் புகைப்படத்தை வெளியிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தை பரபரப்பாக வைத்துக் கொள்கிறார்.
கண் கூசும் அளவிற்கு நேரம் கிடைக்கும் பொழுது கவர்ச்சி புகைப்படத்தை வீசுகிறார். சன்னி லியோன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.இவர் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவதை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமண நாளான நேற்று ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே கொண்டாட வேண்டிய சூழ்நிலை. சரக்கும் கையுமா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார் சன்னி.


