"இப்பவும் எனக்கு 16 வயசு தான்,..." - மோசமான உடையில் மொத்தத்தையும் காட்டிய நடிகை கிரண்.! - ரசிகர்கள் ஷாக்.!


ஜெய்ப்பூரைச் சேர்ந்த நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். 

தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த கிரண், மீண்டும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்கிறார். அவ்வப்போது தன் கவர்ச்சி படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

இவரிடம் ரசிகர் ஒருவர், 'உங்கள் வயது என்ன?' எனக் கேட்க, அதற்கு கிரண், ''எனக்கு எப்போதுமே 16 வயது தான்,'' என, நகைச்சுவையாக பதில் அளித்ததுடன் மொத்த அழகும் தெரியும் படியான மோசமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அந்த புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.
Previous Post Next Post
--Advertisement--