"குட்டியான ட்ரவுசர், அதை விட குட்டியான ப்ரா.." - கடற்கரையில் தலைகீழாக நின்றுகொண்டு போஸ் கொடுத்துள்ள அமலாபால்..!


நடிகை அமலா பாலின் இரண்டாவது திருமணம் பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார். 

மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை தான் அமலா காதலிப்பதாக பேசப்பட்டது. இதை மெய்யாக்கும் வகையில் சமீபத்தில் அமலா பாலும், பவனிந்தர் சிங்கும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், தான் மறுமணம் செய்து கொள்ளவில்லை என அமலாபால் மறுப்பு தெரிவித்திருந்தார் அம்மணி.

ஆனால்,பாடகர் பவனிந்தர் சிங்குடன் திருமண கோலத்தில் உதட்டு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியானது குறித்து அமலாபால் எந்த கருத்தையும் கூற வில்லை. அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் காற்று, வானம், நிலா என கருத்து மழை பொழிந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, குட்டியான ட்ரவுசர் மற்றும் அதை விட குட்டியான ப்ரா அணிந்து கொண்டு கடற்கரையில் தலைகீழாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு சில வாழக்கை தத்துவங்களை கூறியுள்ளார் அம்மணி.உலகத்தை தலை கீழாக பார்க்கிறேன் என கூறியுள்ள அவரிடம் கொரோனாவால் ஏற்கனவே உலகம் தலைகீழாக தான் இருக்கின்றது என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள். 


"குட்டியான ட்ரவுசர், அதை விட குட்டியான ப்ரா.." - கடற்கரையில் தலைகீழாக நின்றுகொண்டு போஸ் கொடுத்துள்ள அமலாபால்..! "குட்டியான ட்ரவுசர், அதை விட குட்டியான ப்ரா.." - கடற்கரையில் தலைகீழாக நின்றுகொண்டு போஸ் கொடுத்துள்ள அமலாபால்..! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.